Friday, May 29, 2009

"மந்திரி" கீதம் ..!

தாயே ..நாலு கேபினட் கொடு

தமிழ் மாநில எழில் ஒழுகும்

சீரோடும் சிறப்போடும் என் குடும்பம்

செழித்து வளரும் ..

அக்கா மகன் அதில் சிறந்த நற்றமிழன் தயாநிதியும்

தக்க சிறு மதுரை தம்பி தங்கமகன் அழகிரியும்

பெண்குலத்தின் பிரதிநிதியாய் பெத்த பொண்ணு கனிமொழியும்

கட்சிக்குள்ள கலகமடக்க கைபிள்ள ராசாவுக்கும்

மந்திரி பதவி தந்ததாலே தமிழ் வணங்கும் .

உன் சீர் முதுமை திறம் வியந்து

செயல் மறந்து வாழ்த்துதுமே.. வாழ்த்துதுமே . .

No comments:

Post a Comment