
ஈ மெயில் காலத்தில் உனக்கு காதல் கடிதம் எழுதுவது பிடிக்காமல்
இருக்கலாம்.என்னை ஒரு பழைய மனிதனாகக்கூட நீ பார்க்கலாம் .
ஆனாலும் இனப்பிரச்சனைகளே கடிதங்களில் தீரும் காலகட்டத்தில், காதல் சொல்லவும் கடிதம் போதும் என்பதை நீ நம்ப வேண்டும் . நான் என்ன உன் வீட்டு மந்திரி சபையில் கேபினட் அந்தஸ்தா கேட்கிறேன் .நேரில் வருவதற்கு ..? மனதில்தானே இடம் கேட்கிறேன் .
அன்று ... நேரில் என் குடும்பத்தோடு வந்து ஒரு பேச்சு வார்த்தை நிகழ்த்தினோமே. நினைவிருக்கிறதா ?
அப்போ குடும்பப்பொறுப்பில் இருக்கும் உன் அன்னை
தலைப்பாகை கட்டியிருந்த உன் தந்தையிடம் பேசச் சொன்னார் .
எங்கள் பகுதியில் உங்கள் வியாபாரம் வெற்றி பெற நாங்கள் தான் காரணம். இருந்தபோதும் அந்த தலைப்பா ஆசாமி அதை மதிக்கவில்லை . மிகக்குறைந்த பொறுப்புகளை கொடுத்து டேக் இட் ஆர் லிவ் இட் என்று சொல்லிவிட்டார் .
தன் தள்ளாமையையும் பொருட்படுத்தாமல் நாலு பேர் உதவியோடு வந்த எங்கள் தாத்தாவின் மனது ரொம்ப பாதிக்கப்பட்டது . இந்த 85 வயதில் அவர் இத்தனை துயரம் அனுபவித்ததில்லை .
எங்கள் குடும்பத்திற்கு அவ்வளவு வெட்கம் மானமெல்லாம் கிடையாது.
இருந்த கொஞ்சநஞ்சம் மானவெட்கத்தை ஓன்று திரட்டி தூக்கி எறிந்துவிட்டு எனக்கு
உரமும் பூச்சி
ஆனா அந்த தலப்பாக்காரர் எங்க தாத்தாவப்பாத்து இவரு
ரொம்ப நல்லவர்னு சொல்லிட்டாரு ..வேற வழியில்லமா குடுத்தத
எங்க ஊர்ல நாங்க எம்புட்டு பெரிய குடும்பம்னு உங்க குடும்பத்துக்கு புரியல . இப்படி பிச்சை வாங்கற மாதிரி வாங்கிட்டு வந்ததப்பத்தி நெட்ல
அதையும் பொறுத்துகிட்டோம் .
இப்போ இங்க உங்க சொந்தக்காரங்க
குடும்பத்துக்கு தாத்தான்னா உசிரு. ப்ளீஸ் பங்கு தரமுடியாது ...
மனசில வேணா இடம் தர்றோம் . இல்லன்னா எல்லாத்தையும் முறிச்சுக்குவோம்.
கடைசியா
அவரு எப்பவும்
இப்படிக்கு
அன்புக்காதலன் .
நன்று தோழா..
ReplyDeleteஉன் தமிழ் வீச்சு எனக்கு பிடித்திருக்கிறது!
தொடருங்கள்.. சந்திப்போம்!!