தமிழன் : They are fighting for their rights . Someone was killed in Austria. So they make கலவரம். You know.? அவங்க unity அ.. நா respect பண்றேன்.. சீக்கியர்களோட ஒற்றுமைய நா பாராட்டறேன்..
தமிழச்சி : இது பப்ளிக் நியுசென்ஸ் இல்லியாடா.? யாரோ ஒருத்தர்
செத்ததுக்கு பஞ்சாப்பே பத்தி எரியறது எனக்கென்னமோ சரியா
படலே
தமிழன் : No no.. அவங்க emotion அ எப்படி காட்டறது..? In some kinds they are right. அப்பத்தான் கவர்மேன்டோட அட்டென்சன் கிடைக்கும்
தமிழச்சி : Ok. other day சென்னையில நடந்த ஒரு பேரணிய தப்பு சொன்னே.?
தமிழன் : Yes. ஈழப்பாதுகாப்பு.. some thing.. ஏதோ ஒரு அமைப்பு.. Mount road ஐ jam பண்ணிட்டாங்க. U see.. ஈழ peoples ஐ பாதுக்கறதுன்னா அங்க போய் பாதுகாக்க வேண்டியதுதான.? Madras traffic jam பண்ணி.. I hate this kind of nonsense.. Some old fellows want to promote their popularity. அதுக்காக கூட்டம் கூட்டறாங்க . எனக்கும் அந்த war பிடிக்கலே. I saw some clips on net. On that day நா வீட்லயே fasting பண்ணேன். Thats my limit. All said and done. அது இன்னொரு country issue u know.?
தமிழச்சி : அவங்க நம்ம தமிழ் இனம் இல்லையா .?
தமிழன் : So what.? ஒன்னு தெரிஞ்சிக்கோ.. Wolrd ல எல்லாருக்கும் பிரச்னை இருக்கு. எல்லாத்துக்கும் react பண்ணிட்டு இருக்க முடியாது . இந்த பேசிக் கூட புரியாம போராட்டம் பண்றாங்க. நா தமிழ் நாட்ல, தமிழ் இனத்துல பொறந்த இந்தியன் thats all.
குறிப்பு : ஒரு தமிழனும் தமிழச்சியும் pub-ல் பேசிக்கொண்டது.
பளார்! (நீங்க எழுதி விழுந்த அடிதான்!)
ReplyDeleteநல்ல எழுத்துநடை.. தொடருங்கள்!
அப்படியே,நம்ம பக்கங்களுக்கும் வாங்க
its very nice you know . வாழ்க தமிழ் !
ReplyDelete